டெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ

தினகரன்  தினகரன்
டெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ

டெல்லி: டெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்தது. சிதம்பரத்தை சிபிஐ அலுவலகத்துக்கு உடனடியாக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

மூலக்கதை