டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி

தினகரன்  தினகரன்
டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி

டெல்லி: டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூலக்கதை