ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்

தினகரன்  தினகரன்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26ம் தேதி வரை சிபிஐ காவல்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ கோரியபடி 5 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை