முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

டெல்லி: முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறுகிறது. சிபிஐ தொடர்பான வழக்கு நாளையும், அமலாக்கத்துறை வழக்கு வரும் 27-ம் தேதியும் விசாரிக்கப்படுகிறது.

மூலக்கதை