இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

பாகிஸ்தான் : இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து எடுத்த முயற்சிகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மூலக்கதை