கும்பகோணம் நகரில் அரை மணி நேரமாக பலத்த மழை

தினகரன்  தினகரன்
கும்பகோணம் நகரில் அரை மணி நேரமாக பலத்த மழை

கும்பகோணம்: கும்பகோணம் நகரில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவிடைமருதூர், திருபுவனம் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை