சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்

தினகரன்  தினகரன்
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்

சென்னை: எழும்பூர் நடமாடும் நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட  நிலையில் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை