முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது சிபிஐ

தினகரன்  தினகரன்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது சிபிஐ

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது. ப.சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதத்தில் தேடப்படும் நபர் என்று சிபிஐ அறிவித்துள்ளது.

மூலக்கதை