சென்னை விமான நிலையத்தில் ரூ 42.36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் ரூ 42.36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியா மற்றும் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ 42.36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பாக போலீசார் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை