உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார்

தினகரன்  தினகரன்
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார்

மதுரை: உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைகோ சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மதுரையில் இருந்து விமானம் மூலமாக தற்போது சென்னை திரும்ப உள்ளார்.

மூலக்கதை