முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரிய சோரகை பகுதியில் குறைதீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

மூலக்கதை