திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து ஒருவர் படுகாயம்

தினகரன்  தினகரன்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து ஒருவர் படுகாயம்

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்ததில் ஜேம்ஸ் மேரி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு உதவியாக இருந்த தாய் மேரி தலையில் ஃபேன் விழுந்தது.

மூலக்கதை