ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை நீட்டிப்பு செய்தது. ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 12-வது நாளாக தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை