விருத்தாசலம் அருகே ஆட்டு கொட்டகையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
விருத்தாசலம் அருகே ஆட்டு கொட்டகையில் தீ விபத்து

கடலூர் : விருத்தாசலம் அருகே ஆலிச்சிக்குடியில் கொளஞ்சியன் என்பவரின் ஆட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 ஆடுகள், 2 கன்று குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தது.

மூலக்கதை