ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்

தினமலர்  தினமலர்
ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்

காபூல்: ஆப்கன் நாடு, இன்று(ஆக்.,19) 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர்கள் பிடியில் இருந்த அந்த நாடு, சுதந்திரம் அடைந்து, இன்றுடன், 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு, அதிபர், அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, மன்னராக இருந்த, அமனுல்லா கான், அவர் மனைவி, ராணி சோரயா படங்கள், பல நகரங்களில், வண்ண விளக்குகளால் நேற்றே அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர், மோடி, ஆப்கன் அதிபருக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை