பணப்புழக்கம் முடக்கம்: பாக்., வர்த்தகர்கள்

தினமலர்  தினமலர்
பணப்புழக்கம் முடக்கம்: பாக்., வர்த்தகர்கள்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை அடுத்து, இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் சந்தைகளிலும், துறைமுகங்களிலும் குவிந்துள்ள பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவித்து, விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என, பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய பொருட்கள் முடக்கத்தால், தங்களின் பணப்புழக்கம் பாதிப்படைந்துள்ளதாக, கடிதத்தில் தொழிலதிபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை