மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 20,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் - 114.05 அடி; நீர் இருப்பு - 84.29 டிஎம்சி; நீர் திறப்பு - வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

மூலக்கதை