முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

தினகரன்  தினகரன்
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை