டெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை

தினகரன்  தினகரன்
டெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை

டெல்லி: மின்னணு சாதனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள மோசர்பேர் அலுவலகம், இந்நாள் மற்றும் முன்னாள் இயக்குனர்கள் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

மூலக்கதை