காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் இந்தியா  பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் சுந்தர்பானியில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி துப்பாக்கியால் சுட்ட பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

மூலக்கதை