கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

தினகரன்  தினகரன்
கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

டெல்லி: ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று பிரதமர் பேசினார். வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது என்றும் கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறியுள்ளார்.

மூலக்கதை