வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது என்று சுதந்திர தின உரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்றும் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை