யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்!

TAMIL CNN  TAMIL CNN
யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்!

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை