ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லைநகர் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் உரி எல்லைநகர் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லைநகர் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிக்கபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினம் உதவியுடன் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

மூலக்கதை