73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினகரன்  தினகரன்
73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். முதலில் நடைபெற்ற காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். கொடியேற்றிய பின்னர் முதல்வர் மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

மூலக்கதை