தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டுர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியது

தினகரன்  தினகரன்
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டுர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியது

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக சேலம் மாவட்டம் மேட்டுர் அணையின் நீர்மட்டம்  110 அடியை தாண்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் விரைவில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பாக்கபடுகிறது.

மூலக்கதை