மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்
மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது

மதுரை: மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை