ஒரே நாடு, ஓரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்... பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
ஒரே நாடு, ஓரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்... பிரதமர் மோடி உரை

டெல்லி: ஒரே நாடு, ஓரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம் என்று டெல்லி செங்கோட்டையில் 6-வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் புதிய அரசு பதவியேற்ற 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை