போராடிய பைலட்கள், சஸ்பென்ட்'

தினமலர்  தினமலர்
போராடிய பைலட்கள், சஸ்பென்ட்

ஹாங்காங் : சீன அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து, அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், கடந்த, மூன்று மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட, அரசு விமான நிறுவனமான, 'கேத்தே பசிபிக்' விமான நிறுவன பைலட்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சீனா வலியுறுத்தி வந்தது. அதன்படி, இரண்டு பைலட்களை, அந்த நிறுவனம், 'சஸ்பென்ட்' செய்துள்ளது.

மூலக்கதை