வெள்ளத்தால் பலி : ஐ.நா., இரங்கல்

தினமலர்  தினமலர்
வெள்ளத்தால் பலி : ஐ.நா., இரங்கல்

நியூயார்க் : இந்தியாவில், பருவமழை மற்றும் வெள்ளத்தால், 225க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு, ஐ.நா., பொது சபை இரங்கல் தெரிவித்துள்ளது. சீனாவில் வீசிய சூறாவளியில் பலர் உயிரிழந்ததற்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை