நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு மறுபரீசீலனை செய்ய வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.   இது

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு மறுபரீசீலனை செய்ய வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.   இது

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு மறுபரீசீலனை செய்ய வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டம் தொடர்பான மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு, மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் விவசாயிகளின் நலனை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை