திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 14,15 தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.45க்கு திருவண்ணாமலைக்கு ரயில் புறப்படும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில் கண்ணமங்கலம், ஆரணி, போளூர், துரிஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை