தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்கிறார் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தினகரன்  தினகரன்

சென்னை : சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை என்றும் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்வதாகவும்  வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.

மூலக்கதை