அதிகநீர் வெளியேற்றப்பட்டால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
அதிகநீர் வெளியேற்றப்பட்டால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தல்

சென்னை: அதிகநீர் வெளியேற்றப்பட்டால் காவிரி, கொள்ளிடம், அமராவதி கரைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து தரைமட்டப் பாலங்களில் எச்சரிக்கை பதாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், நடமாடும் முதல் நிலை மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை