சென்னை தலைமைச்செயலகத்தில் பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளருடன் நெல்லை தம்பதி சந்திப்பு

தினகரன்  தினகரன்
சென்னை தலைமைச்செயலகத்தில் பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளருடன் நெல்லை தம்பதி சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளர் மைதிலியுடன் நெல்லை தம்பதி சந்தித்தனர். இதை தொடர்ந்து கடையத்தில் கொள்ளையரை விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதிக்கு முதல்வர் நாளை விருது வழங்க உள்ளார்.

மூலக்கதை