தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தாமிரபரணி  கருமேனியாறு  நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கை அக்டோபர் 4-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூலக்கதை