மும்பை கனமழை காரணமாக தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து

தினகரன்  தினகரன்

மும்பை : மும்பையில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேவை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு : *தூத்துக்குடி - ஓகா(குஜராத்) செல்லும் வாராந்திர விரைவு ரயில் நாளை ரத்து. *ஓகா(குஜராத்)- தூத்துக்குடி செல்லும்  ரயில் ஆகஸ்ட் 18ல் ரத்து.

மூலக்கதை