சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,624க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.3,578க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.47.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை