சமந்தா வீட்ல விஷேசங்க... காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சமந்தா வீட்ல விஷேசங்க... காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்

சென்னை: தெலுங்குப் படவுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது கர்ப்பமாக இருப்பதால், தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ்த் திரையுலகில் பானா காத்தாடி படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கு பட உலகம் வாரி அணைத்துக்கொண்டது. அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மூலக்கதை