படு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா?

மும்பை : இந்தியாவில் நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனையால், பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பிலான கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள, வெளி நாட்டு முதலீட்டாளர்கள், தங்களது இலாபத்தை இழக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நிலவி வரும் காஷ்மீர்

மூலக்கதை