கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 17,500 கனஅடி நீர் திறப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 17,500 கனஅடி நீர் திறப்பு

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 17,500 கனஅடி நீர் வௌியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி நீர் வௌியேற்றப்பட்டு வருகிறது.

மூலக்கதை