காஷ்மீர் பிரச்னையை அரசியலாக்குகின்றனர் என்ற ரஜினி கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ பேட்டி

தினகரன்  தினகரன்
காஷ்மீர் பிரச்னையை அரசியலாக்குகின்றனர் என்ற ரஜினி கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ பேட்டி

சென்னை: காஷ்மீர் பிரச்னையை அரசியலாக்குகின்றனர் என்ற ரஜினி கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னை குளவிக் கூட்டை கலைத்து விட்டது போன்றது, சர்வதேச பிரச்னை ஆகிவிட்டது என்றும் வைகோ கூறினார்.

மூலக்கதை