சைரா - மேக்கிங் வீடியோ வெளியீடு

தினமலர்  தினமலர்
சைரா  மேக்கிங் வீடியோ வெளியீடு

தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ‛சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா. ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று(ஆக.,14)இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டனர். படத்திற்காக போடப்பட்ட அரங்குகள், சண்டைக்காட்சிகள், போர் தொடர்பான காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 1.47 நிமிடம் ஓடும் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகி உள்ளது.

Andd...here's the making of #SyeRaaNarasimhaReddy! #SyeRaaMaking #MegastarChiranjeev @SrBachchan #RamCharan #Nayanthara @KonidelaPro@KicchaSudeep @VijaySethuOffl @IamJagguBhai @ravikishann @tamannaahspeaks @IamNiharikaKhttps://t.co/xMty859Mpo
— SurenderReddy (@DirSurender) August 14, 2019

மூலக்கதை