ஐங்கரன் டிரைலர் வெளியீடு

தினமலர்  தினமலர்
ஐங்கரன் டிரைலர் வெளியீடு

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு, அடுத்து ஜிவி பிரகாஷை வைத்து இயக்கி உள்ளா படம் ஐங்கரன். மஹிமா நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ், பொறியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்டநாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் ஒரு வழியாக ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.

செப்.,6ல் படம் வெளியாக உள்ள நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் இப்பட டிரைலரை டுவிட்டரில் வெளியிட்டார். டிரைலருக்கு பரவலாக பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

#ayngarantrailer for all of u with ur love and blessings ❤️ @dir_raviarasu @Mahima_Nambiar @divomovies @Riyaz_Ctc https://t.co/vd5hsUNo8c
— G.V.Prakash Kumar (@gvprakash) August 14, 2019

#ayngarantrailer for all of u with ur love and blessings ❤️ @dir_raviarasu @Mahima_Nambiar @divomovies @Riyaz_Ctc https://t.co/vd5hsUNo8c
— G.V.Prakash Kumar (@gvprakash) August 14, 2019

மூலக்கதை