சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

தினகரன்  தினகரன்
சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடபட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது; நாடு இன்று சந்திக்கும் சவால்களை மகாத்மா காந்தி அன்றே தெரிந்து வைத்திருக்கிறார். நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம் என்று கூறினார்.

மூலக்கதை