காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

தினகரன்  தினகரன்
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம் என ரஜினிகாந்த் கூறினார். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

மூலக்கதை