சென்னையில் தாம்பரம் ,சேலையூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

தினகரன்  தினகரன்
சென்னையில் தாம்பரம் ,சேலையூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம் ,சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் ஆகிய சுற்றுவாட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவில்லிக்கேணி, சேப்பாக்கம், ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை