30 வருடங்களில் இல்லாத சரிவில் சீனா..! 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த தொழிற் துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30 வருடங்களில் இல்லாத சரிவில் சீனா..! 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த தொழிற் துறை..!

பெய்ஜிங், சீனா: உலகின் உற்பத்தி கேந்திரம் போல செயல்பட்டு வந்த சீனாவின் தொழிற் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிற் துறை உற்பத்தி கடந்த ஜூலை 2019-ல் சரிந்திருக்கிறது. அதோடு முதலீடுகளும், சில்லறை வணிகமும் வேகம் குறைந்திருப்பதாக சீனாவின் அதிகாரபூர்வத் தரவுகள் சொல்கின்றன. சீனாவில் இருந்து வெளியான இந்த தொழிற்துறை சார் தரவுகள் தான்,

மூலக்கதை