Jio gigafiber-ல் முதல் நாள் முதல் ஷோவா? அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..! சொல்வது Inox..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jio gigafiberல் முதல் நாள் முதல் ஷோவா? அது ஒப்பந்தப் படி முடியாதுங்களே..! சொல்வது Inox..!

ஊர் முழுக்க நம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா ஃபைபரைப் பற்றித் தான் பேச்சு. அதிலும் சினிமா ஆர்வலர்களுக்கு அந்த முதல் நாள் முதல் ஷோ தான் முதல் விஷயமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகா ஃபைபர் ப்ரீமியம் சேவை மூலம், சினிமா வெளியாகும் முதல் நாளே, வீட்டில் இருந்த படி சினிமா காணலாம் என்கிற செய்தி

மூலக்கதை