100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது காஷ்மீர் இந்தியாவிடம் இருக்காது என வைகோ பேசியதை கண்டித்து தமிழக பாஜக புகார்

தினகரன்  தினகரன்

சென்னை: 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது காஷ்மீர் இந்தியாவிடம் இருக்காது எனவும், புதை மணலில் இந்தியா சிக்கியுள்ளதாகவும் வைகோ பேசியது தொடர்பாக அவர் மீது தேசத்துரோகம், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை